கல்வி வாட்டிய வறுமை; விடா முயற்சியால் மகளை டாக்டராகிய ஏழை தாய்!June 1, 2022 மயிலாடுதுறையில் பெண் ஒருவர் மீன் சுத்தம் செய்யும் கூலி வேலை செய்து தனது மகளை ரஷ்யாவில் படிக்க வைத்து டாக்டராக்கி இருக்கின்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…