விளையாட்டு ஐபிஎல் தொடரில் அதிரடி காட்டும் தினேஷ் கார்த்திக்.. இருபது ஓவர் உலக கோப்பைத்தான் டார்கெட்!April 6, 2022 2021 ஐபிஎல் தொடர் தினேஷ் கார்த்திக் அவர்களுக்கு ஒரு பிலேயராக மறக்கவேண்டிய ஒரு சீசனாகவே அமைந்தது. கடந்த வருடம் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த தினேஷ் கார்த்திக்…