சினிமா டிரைவர் ஜமுனா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!December 21, 2022 ரிலீஸ் தேதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ‘ராஜாராணி’ பட புகழ்…