சுற்றுசூழல் மனம் கவரும் கலை வண்ணம்! வணக்கம் இது நம்ம சென்னை!April 1, 2022 மூளை முடுக்குகளில் சந்துகளில் அழுக்குப் படிந்த சுவர்களில் மேம்பால தூண்களில்… இல்லை! இல்லை! நம் உள்ளங்களிலும் வர்ணம் தீட்டி சிங்கார சென்னையின் சாலைகளையே ஒரு கவிப்பொருளாக மாற்றியமைத்துள்ளது…