அரசியல் கருப்பு என்றாலே திராவிடனா? தமிழர்கள் கருப்பாக இருக்கக் கூடாதா? சீமான் கேள்வி!April 19, 2022 அம்பேத்கர் அன்ட் மோடி என்கிற புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம்…