தொடர் தோல்வியில் நடிகர் ஜெய்.. கைகொடுக்குமா ‘குற்றம் குற்றமே’!
ஜெய் நடிக்கும் குற்றம் குற்றமே திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலர் மற்றும் பாடல் வெளியாகியுள்ளது. ஜெய் நடிப்பில் திரைக்கு வந்த பல படங்கள் தோல்வியடைந்துள்ள நிலையில் இத்திரைப்படம் வெற்றியடையுமா? சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் இரண்டாவது...