ஜனநாயக முறையில் போராடுவது குற்றமாக கருத முடியாது – மாணவர்கள் மீதான வழக்கு ரத்து !
ஜனநாயக முறையில் போராடுவதை குற்றமாக கருத முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் எந்த குற்ற நோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் 5க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது சட்டவிரோதம் அல்ல என்றும் நீதிமன்றம் கூறி...