ராம நவமி விழாவில் மதக்கலவரம்.. பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறதா!?
மேற்கு வங்காளத்தில் நடைப்பெற்ற ராம நவமி விழாவில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் பாஜக மாநிலத் தலைவரான டாக்டர். சுகந்தா மஜும்தார், இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராம...