தமிழ்நாடு 10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி; தேர்வெழுத சாதி சான்றிதழ் தடை!May 17, 2022 கிருஷ்ணகிரியில் சாதி சான்றிதழ் இல்லாததால் 10 ஆம் வகுப்பு மாணவி தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவியின் குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்றுள்ளனர். தீக்குளிக்க முயற்சி…