சமூகத்தின் மீது பொறுப்புடன் செயல்படும் வணிக நிறுவனங்களுக்கு விருது – தமிழக அரசு அரசாணை !
சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஆண்டு இறுதியில் முதலமைச்சரால் விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு அரசாணை தமிழகத்தில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் சமூகத்தின்...