புதிய கமாண்டர் மோகன் சுப்பிரமணியன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து !
ஜ.நா அமைதிப்படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கமாண்டர் மோகன் சுப்பிரமணியன் தெற்கு சூடானில் ஜனநாயக அமைதிப் படையின் புதிய கமாண்டராக மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்து கூறி...