பற்களை பளிச்சென்று வெண்மையாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் இதோ சில எளிய வழிமுறைகள்!
பற்களை ஆரோக்கியமாக பாதுகாத்தால் நோய்களை தவிர்க்கலாம். பாதிப்பும், தீர்வும் ஈறுகள்தான் பற்களை பாதுகாக்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போன்ற அமைப்புகளே பல்லையும் எலும்பையும் இணைக்கிறது. இந்த எலும்பை போர்வை...