கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?
கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing) என்ன என்பதனை மிக எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமா? நமது வீட்டிற்கு தேவையான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஒரு காற்றாலை அல்லது மின்சாரம் தயாரிக்கக்கூடிய ஒரு அமைப்பை நமது வீட்டிலேயே உண்டாக்குகிறோம்...