சினிமா இணையத்தில் கசிந்த துணிவு பாடல்!December 8, 2022 துணிவு பாடல் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. இப்படத்தை போனி கபூர் தயாரிக்க, மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர்,…