சமூகம் பணத்திற்காக பெற்ற மகளின் கருமுட்டையை விற்கும் தாய்; தாயால் சிறுமிக்கு நடந்த கொடுமை!June 3, 2022 தவறான நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு துணையாக இருந்து, கருமுட்டைகளை மருத்துவமனைகளில் விற்று வந்த பெண் அவரது ஆண் நண்பர், பெண் புரோக்கர்…