பிரதமர் புகைப்படத்தை கருப்பு மையால் அழித்த பெரியார் திராவிட கழகத்தினர்!
செஸ் ஒலிம்பியாட் குறித்த விளம்பர பேனர்களில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படத்தை கருப்பு மையால் அழித்த பெரியார் திராவிடர் கழகத்தினர். பாரதிய ஜனதா கட்சி Vs பெரியார் திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் 44ஆவது செஸ்...