பாரிமுனை பேருந்து நிலையத்தில் பிரமாண்ட கட்டிடம் அமைக்க முடிவு!
சென்னையின் முக்கிய மாநகர பேருந்து நிலையங்களில் ஒன்றான பாரிமுனை பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் வசதிகளும் உள்ளது. பேருந்து நிலையம் பாரிமுனை பேருந்து நிலையத்தில் இருந்து தினந்தோறும் 695 மாநகர பேருந்துகள் 70 வழித்தடங்களில்...