கல்வி மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் ஓடிய 9 வயது சிறுமி – சகா போட்டியாளர்கள் பாராட்டு !August 8, 2022 சென்னை மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் ஓடிய 9 வயது சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மாரத்தான் போட்டி சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவு…