ஆன்மீகம் யாதுமாகி நின்றாய் காளி – சென்னை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவில் – ஒரு சிறு பார்வைMay 6, 2022 சென்னை பாரிமுனை. வாகன நெரிசலும் இரைச்சலும் ஜன நெருக்கடியும் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் அமைதியின் சொரூபமாய் வீற்றிருக்கும் அன்னை காளிகாம்பாள். உலகில் சில ஆலயங்களில் மட்டுமே…