நாடு முழுவதும் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளின் பெயர் மாற்றம் !
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பெயரை மாற்ற மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயர் மாற்றம் மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி நேரில்...