செயின் பறிப்பு கொள்ளையன் சாலை விபத்தில் மரணம் – கூட்டாளி அதிர்ச்சி தகவல் !
கன்னியாகுமரியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் திருவனந்தபுரம் சாலை விபத்தில் மரணம். கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பகுதியை சேர்ந்த பிரேமிகா (35). இவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று பணிமுடித்துவிட்டு...