ஒரே நிறுவனத்தை சேர்ந்த 600 செல்போன் டவர்கள் திருட்டு ! ஆய்வில் அதிர்ச்சி தகவல் !
கொரோனா தொற்று பாதித்த ஆண்டு முதல் இதுவரை சுமார் 600 மொபைல் டவர்கள் திருட்டு போயுள்ளதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன் டவர்கள் மொபைல் போன் டவர்களை அமைக்கும் பணியில்...