ராமநாதபுரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் !
ராமநாதபுரம் அருகே காவிரி குழாயில் தண்ணீர் வராததால் 5 கிலோ மீட்டர் வரை சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலநிலை உருவாகியுள்ளது. குடிநீர் பஞ்சம் ராமநாதபுரத்தில் பெரும்பாலான கிராமங்களில் மக்கள் குடிதண்ணீருக்காக கஷ்டப்படும் அவலநிலை...