பாஜகவால் அழிந்து வரும் அதிமுக – காப்பாற்றிக் கொள்வார்களா இபிஎஸ் & ஒபிஸ் !
அதிமுகவை அழித்து ஒழிக்க பாஜக திட்டமிட்டு செயல்படுவதாக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தில் அதிமுகவின் முன்னாள் எம்.பி பொன்னையன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக அதிமுக உடனே கூட்டணிக்கு முன் தமிழ்நாட்டில் பாஜக...