வயிறு மற்றும் குடல்பகுதியை பலப்படுத்தும் புஜங்காசனம்!
‘புஜங்க’ என்றால் வடமொழியில் ‘பாம்பு’ என்று பொருள். ‘ஆசனம்’ என்பது ‘நிலை’, அதாவது பாம்பு நிலை, அதாவது, பாம்பு படமெடுத்து நிற்கும் நிலை ஆகும். இந்த ஆசனத்தைப் பார்த்தால் சீரண உறுப்புக்கு கீழ்ப்பகுதி வரை...