ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் – வைரலாகும் வீடியோ!
ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் குறித்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு...