கொரியாவில் வயதை கணிக்கும் வித்தியாசமான முறைகள் -இப்படிலாம் இருக்குமா!
உங்களுக்கு எத்தனை வயசு? இந்தியாவில் மிகவும் எளிதாக பதிலளிக்க கூடிய கேள்வி இது. ஆனால், கொரியாவில் அப்படிக் கிடையாது. அவர்கள் தங்கள் வயதை கணிக்கும் முறை மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. ஏன் என்கிறீர்களா? கொரியாவில்...