போர் சுழலுக்கு மத்தியில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி !
கடுமையான போர் சூழலிலும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கலந்து கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நேட்டோ மாநாடு ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மாட்ரிட்டில் நேட்டோ நாடுகளின்...