மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் இன்று தொடக்கம் !
37 மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. உணவு வழங்கும் திட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் நேற்று தொடங்கி...