வணிக முத்திரை (Trademark ) என்றால் என்ன? வாருங்கள் தெரிந்துகொள்வோம்
ஒரு வணிக நிறுவனமோ அல்லது தனிநபரோ தமது பொருளையோ, சேவையையோ தனது வாடிக்கையாளர்களிடம் தனித்துவமாய் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் தனிப்பட்ட சின்னத்தை வர்த்தக்குறி (trademark) என அழைக்கிறார்கள். இது ஒருவர் வழங்கும் பொருள் மற்றும் சேவையைப்...