ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு மெலிதல் நோய் பற்றித் தெரியுமா?
ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis)என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே. 35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க...