இலங்கையில் இருந்து 4 அகதிகள் ராமேஸ்வரம் வருகை !
இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 அகதிகள் பிளாஸ்டிக் படகு மூலம் இன்று தனுஷ்கோடி கடற்கரையில் வந்துள்ளார். ராமேஸ்வரம் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள்...