அரசியல் முன் விரோதம் காரணமாக பாஜக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை!May 25, 2022 பாஜக எஸ்.சி/எஸ்.டி பிரிவு மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வந்த பாலச்சந்திரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது கொலை செய்தது. உயிருக்கு அச்சுறுத்தல்…