உபயோகித்த சமையல் எண்ணெயிலிருந்து பயோடீசல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள்!
ஹோட்டல்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்திய எண்ணெய்யை வீணாக்காமல் மறுசுழற்சி செய்து பயோ டீசல் தயாரிப்பில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. 2,466 கோடி லிட்டர் உலகில் உள்ள மற்ற நாட்டினரை விட இந்தியாவில் மக்கள் பொறித்த...