காஞ்சிபுரம் : பள்ளி மாணவர் தற்கொலை முயற்சி !
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சி காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியான பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த...