ஐ!!!ரோப்பா – அதிகம் அறியப்படாத நாடு பெலாரஸ்
உக்ரைன் நாட்டுக்கும் பால்டிக் (Baltic) நாடுகளுக்கும் இடையே அமைந்துள்ள அழகிய நாடு தான் பெலாரஸ். பெரிய நாடாக இருந்தாலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏனைய ஐரோப்பிய நாடுகள் ஈர்க்கும்...