15வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ‘பவாரியா’ கும்பல் தலைவன் சென்னையில் கைது!
காங்கிரஸ் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை 20 வருடங்களுக்கு பிறகு நேற்று தனிப்படை காவல்துறையினர் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி...