வயிற்றுக் கோளாறுகள் வராமல் தடுக்கும் பவன முக்தாசனம்!
யோகாசனம் என்பது நம் இந்திய நிலப்பரப்பு, இந்த உலகுக்கு அளித்த எண்ணற்ற கொடைகளில் ஒன்று. இன்று மேலை நாடுகளில் அவர்களின் வாழ்க்கையின் ஒரு பாகமாக மாறிவிட்டது. நம் முன்னோர்கள் கண்டுபிடித்த இந்த ஒப்பற்ற கலையையும்...