கர்நாடக முதல்வரை அழ வைத்த படம்; பாராட்டு மழையில் 777 சார்லி !
777 சார்லி படத்தை பார்த்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 777 சார்லி கன்னட சினிமாவின் முன்னனி நடிகரான ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர்...