சேத்துமான் படத்தின் அரசியலும், விமர்சனமும்!
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நேற்று ஓடிடியில் வெளியான ‘சேத்துமான்’ படம் பேசும் அரசியலும், விமர்சனமும். இயக்குனர் பா.ரஞ்சித் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற தரமான படங்களை தயாரித்தவர் இயக்குனர்...