காக்காமுட்டை நடிகரின் புதிய படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரிலீஸ் தேதி காக்காமுட்டை திரைப்படத்தில் நடித்தது மூலம் பிரபலமானவர் நடிகர் விக்னேஷ். அவர் தொடர்ந்து அறம், அப்பா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இவர் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘குழலி’. நடிகை ஆரா கதாநாயகியாக...