இரண்டு பாகங்களாக வெளியாகும் வெற்றி மாறனின் விடுதலை !
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படம் விடுதலை. இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விடுதலை ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற நாவலை மையமாக வைத்து உருவாகும்...