திமுக எம்.எல்.ஏ வீட்டில் 11 கோடி ரூபாய் வசூல் !
தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ அசோக் குமார் நடத்திய மொய் விருந்து விழாவில் 11 கோடி வசூலான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொய் விருந்து தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி – பட்டுக்கோட்டை சாலையில் உள்ள...