இந்தியா புதிய ஸ்கெட்ச் போடும் பகவந்த் மான்…ராஜ்யசபா எம்.பி யாக என்ட்ரி தரும் ஹர்பஜன் சிங்க்!March 17, 2022 பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கபடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.…