வரலாறு மர்மம் விலகாத மன்னர்களின் பள்ளத்தாக்கு – தூடன்காமுனின் சாபம் !April 11, 2022 பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் படும் வரை, ஒரு எகிப்திய அரசரின் பிணமும், அவருடன் புதைக்கப்பட்ட விலைமதிப்பற்ற பொக்கிஷங்களும் வெளியுலகிற்கு தெரியாமல், பல இயற்க்கை சீற்றங்கள் காரணமாக…