FIR ரை மிஞ்சும் ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் .. அடுத்தடுத்து அதிரடிக்காட்டும் விஷ்ணு விஷால்!
தமிழ் திரையுலகில் வெண்ணிலா கபடிக்குழு, முண்டாசுப்பட்டி, குள்ளநரிக் கூட்டம், நீர்ப்பறவை போன்ற திரைப்படங்களால் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறியப்பட்டவர் விஷ்ணு விஷால். சமீபத்தில் வெளியாகிய FIR திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பைப்...