சினிமா ‘ஓ மை டாக்’.. அருண் விஜய்யின் ரீ என்ட்ரி!April 11, 2022 ஓ மை டாக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று நேரடியாக அமேசான் ப்ரைம்மில் வெளிவரவுள்ளது.…