தியேட்டர்களை சாகடிக்கும் தொழில்நுட்பம்; OTT யில் வாழக் கத்துக்கொடுக்கிறதா உலகம்!
தியேட்டரில் படங்களை ரிலீஸ் செய்வதற்கு இருக்கும் சிக்கல்களை சரிசெய்வதற்காக ஓடிடி தளம் உருவாகி, நிறைய சிறு முதலீட்டுப் படங்களும், ஸ்டார் நடிகர்களின் படங்களும் ஓடிடியில் வெளியிடப்பட்டு வெற்றியடைந்து வருகிறது. இந்நிலையில் ஓடிடி யை பழைய...