நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.. லஞ்ச ஒழிப்பு துறையை எச்சரிக்கும் சி.வி சண்முகம்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் சமயத்தின் போதே நாங்கள் ஆட்சிக்கு வருவோமேயானால் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்களின் மீது லஞ்ச ஒழிப்பு துறையை கொண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக...