மது அருந்த பணம் இல்லை – இருவர் கொலை ! கைது செய்த போலீசார் !
மதுரையில் மது அருந்த பணம் தராத கோபத்தில் இருவரை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவர் கொலை மதுரை ஒத்தக்கடை மலைச்சாமிபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார். இவர் மது அருந்துவதற்காக கடந்த...